Home Blog

RDB Bank Trainee Banking Assistant Vacancy 2021 (Tamil)

0

RDB Bank Trainee Banking Assistant Vacancy 2021 (Tamil)

 

பிரதேச அபிவிருத்தி வங்கி
திறமையுள்ள இளைஞர்‌ யுவதிகளுக்கு
பிரதேச இபிவிருத்தி வாங்கியில்‌ வேலை வாய்ப்புகள்‌

நாடு முழுவதும்‌ 276 கிளைகள்‌ மற்றும்‌ 2500 இற்கும்‌ மேற்பட்ட திறமைமிக்க ஊழியர்களை,கொண்டுள்ள இலங்கையின்‌ முன்னணி அபிவிருத்தி வங்கியான பிரதேச அபிவிருத்தி வங்கியில்‌.கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதவி வெற்றிடங்களுக்கு தேவையான தகைமையுடன்‌ கூடிய திறமை மிக்க:
“இளைஞர்‌ யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன.

வங்கி பயற்சி உதவியாளர்‌.(Trainee Banking Assistant )

தேவையான தகைமைகள்‌;
தாய்மொழி (தமிழ்‌/சிங்களம்‌) மற்றும்‌ கணிதம்‌ உட்பட ஐந்து திறமைச்‌ சித்திகளுடன்‌ க,பொ.த,
சாதாரண தரப்‌ பரீட்சையில்‌ பாடங்களில்‌ ஒரே அமர்வில்‌ சித்தி பெற்றிருத்தல்‌.
மற்றும்‌
க,பொ.த. உயர்‌ தரப்‌ பரீட்சையில்‌ 03 பாடங்களில்‌ (பொது ஆங்கிலம்‌ மற்றும்‌ பொது அறிவு
தவிர்ந்த) ஒரே அமர்வில்‌ சித்தி பெற்றிருத்தல்‌.

க.பொ.த உ/த பரீட்சையில்‌ ஆங்கிலம்‌ மற்றும்‌ பொது அறிவு பரீட்சையில்‌ சித்தி, கணனி.
பிரயோகம்‌ மற்றும்‌ தாய்‌ மொழிக்கு மேலதிகமாக இரண்டாம்‌ மொழியில்‌ கடமையாற்றும்‌ திறமை.
ஆகியன மேலதிக தகைமையாக கருதப்படும்‌.

மேலும்‌ கிராமிய மற்றும்‌ சமூக சேவைகளில்‌ ஈடுபாட்டுடன்‌ செயலாற்றியுள்ள இளைஞர்‌ யுவதிகள்‌
தொடர்பில்‌ நேர்முக பரீட்சையின்‌ போது முன்னுரிமை வழங்கப்படும்‌.

வயது,
விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ கடைசி திகதியில்‌ 18 வயதுக்கு மேற்பட்டவராகவும்‌ 23வயதுக்கு உட்பட்டவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

விண்ணப்ப படிவம்‌ அனுப்ப வேண்டிய இறுதித்திகதி’
விண்ணப்ப படிவம்‌ அனுப்ப வேண்டிய இறுதித்திகதி 05.09.2021

தெரிவு செய்யும்‌ முறை:
மேற்படி பதவிக்கு தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகள்‌ போட்டிப்‌ பரீட்சை மற்றும்‌ நேர்முக தேர்வின்‌
மூலம்‌ தெரிவு செய்யப்படுவர்‌. மேற்படி பரீட்சையில்‌ சித்தி பெற்று தகுதி பெறும்‌ அபேட்சகர்கள்‌ நேர்முக பரீட்சைக்கு,
அழைக்கப்படுவர்‌.மாவட்ட அடிப்படையில்‌ அபேட்சகர்கள்‌ தெரிவு செய்யப்படூவார்கள்‌ என்பதுடன்‌ 2021,09,05ம்‌.
திகதியில்‌ அவர்கள்‌ அம்‌ மாவட்டத்தில்‌ ஆகக்‌ குறைந்தது ஜந்து வருடங்கள்‌ நிரந்தர வதிவிடத்தை
கொண்டிருத்தல்‌ வேண்டும்‌.

பதவியில்‌ அமர்த்தல்‌ மற்றும்‌ சேவை நிபந்தனைகள்‌.
இந்நியமனம்‌ இரு வருட பயிற்சிக்‌ காலத்திற்கு உட்படும்‌. இரு வருட பயிற்சிக்‌ காலத்தின்‌ பின்னர்‌.தகுதி பெறுபவர்கள்‌ அப்பதவியில்‌ ஒரு வருட கால தகுதிகாண்‌ பருவ நிலைக்கு உட்படுவர்‌.
ஒரு வருட கால தகுதிகாண்‌ பருவ நிலை காலப்பகுதியில்‌ செயற்திறன்‌ மதிப்பாய்வுக்கு உட்பட்டு வங்கி மற்றும்‌ நிதியியல்‌ பற்றிய சான்றிதழ்‌ பரீட்சை, இலங்கை வங்கியாளர்‌ நிறுவனத்தின்‌
பிரயோக வங்கித்‌ தொழில்‌ மற்றும்‌ நிதியியல்‌ இடைநிலை பரீட்சையில்‌ சித்தியடைதல்‌ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார்‌ நிறுவனமொன்றிலிருந்து அதற்கு சமமான தகைமைகளை,
பெற்றிருப்பது சேவையை நிரந்தரமாக்கும்‌ போது கவனத்தில்‌ கொள்ளப்படும்‌.

சம்பள அளவுத்திட்டம்‌.
பயிற்சிக்‌ காலத்தின்‌ முதலாம்‌ வருடத்தினுள்‌ ரூபா. 22,000/- மாதாந்த கொடுப்பனவாக.செலுத்தப்படும்‌ என்பதுடன்‌ இரண்டாம்‌ வருடத்தினுள்‌ ரூபா. 25,000/- மாதாந்த கொடுப்பனவாக.செலுத்தப்படும்‌. வெற்றிகரமாக இருவருட பயிற்சிக்‌ காலத்தினை பூர்த்தி செய்பவர்கள்‌ வங்கி
உதவியாளர்‌ தரம்‌ 5-| இற்கு இணைத்துக்‌ கொள்ளப்படுவார்கள்‌ என்பதுடன்‌ ஆரம்ப அடிப்படைச்‌சம்பள அளவுத்திட்டம்‌ ரூபா 32,480/- 280* 20 – 38,080/- என்றவாறாகும்‌.

விண்ணப்ப படிவங்களை அனுப்புதல்‌:
உங்களது விண்ணப்பபடிவங்களை எமது https://www.rdb.lk/careers எனும்‌ இணையத்தள.பக்கத்திற்கு உட்பிரவேசித்து திரையில்‌ “Application for the post of Trainee Banking Assistant “ என்பதை தெரிவு செய்க.

careers எனும்‌ திரையில்‌ காணப்படும்‌ “Instructions to Candidates”இன்‌. கீழுள்ள.கோவையினை நன்றாக வாசித்து அதில்‌ வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி இணையவழி.(online) விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்யவும்‌.

போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்‌ மொழி எக்காரணம்‌ கொண்டும்‌ மாற்றுவதற்கு,இடமளிக்கப்படமாட்டாது..மேற்படி விண்ணப்ப நடைமுறைக்கு அப்பால்‌ வேறுவழிகளில்‌ கிடைக்கும்‌ விண்ணப்பபடிவங்கள்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ பாரமேற்கப்படாது..

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்ய முடியாதவர்கள்‌ அல்லது பிழையானதகவல்கள்‌ உட்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பபடிவங்கள்‌ ஆட்சேர்ப்பு நடைமுறையில்‌எச்சந்தர்ப்பத்திலும்‌ எவ்வித முன்னறிவித்தல்களும்‌ இன்றி நிராகரிக்கப்படும்‌.

இது தொடர்பாக மேற்கொள்ளப்படும்‌ எந்தவிதமான அழுத்தங்கள்‌ அல்லது தவறான தகவல்களை,வழங்குவது இப்பதவிக்கு தெரிவு செய்வதற்கு தகுதியற்றதாக்கிவிடும்‌.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளை மாத்திரம்‌ அழைத்தல்‌, ஆட்சேர்த்தலை ஒத்திலைத்தல்‌ அல்லது இரத்து செய்யும்‌ உரிமை வங்கிக்குரியது.

பிரதான மனிதவள அதிகாரி,
பிரதேச அபிவிருத்தி வங்கி.
இலக்கம்‌ 933, கண்டி வீதி,
வெதமுல்ல, களனி.

Download Notice

Trainee Banking Assistant
Trainee Banking Assistant Vacancy

Recent Posts