Home Blog

Collecting Online details for unemployed graduates -2021

0
Collecting Online details for unemployed graduates -2021 sinhala

Collecting Online details for unemployed graduates -2021

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி – 2020
இணைய வழியில் தகவல்களைப் பெறுதல்.
மேற்படி தலைப்பில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் 2021.08.11 ஆம் திகதியைக் கொண்டதாக வெளியிடப்பட்ட அறிவித்தல் மற்றும் அது தொடர்பான 2021.08.27 ஆம் திகதியைக் கொண்ட எனது கடிதம் என்பவற்றுடன் தொடர்புடையது.

02. அதற்கிணங்க இணைய வழியில் தகவல்களைப் பெறுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் தரவுகளை உள்ளீடு செய்யும் திட்டத்திற்கு இணங்க இதுவரையில் எந்தவொரு தகவலையும் உள்ளீடு செய்ய முடியாது போன பயிலுநர் பட்டதாரிகளுக்கு செப்டம்பர் மாதம் 12, 13, 14 ஆம் திகதிகளில் தகவல்களை உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
03. அத்துடன் தொழில்நுட்பக் காரணங்களுக்காக மிகவும் முக்கிய தகவல்களை உள்ளீடு செய்ய அல்லது மாற்றுவதற்கு முடியாது போன பட்டதாரிப் பயிலுநர்களுக்கு அத்தகவல்களை உள்ளீடு செய்வதற்கு அடுத்த சில நாட்களில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.

104. ஏற்கனவே தகவல்களை உள்ளீடு செய்த பயிலுநர் பட்டதாரிகள் தரவுகளை உள்ளீடு செய்யும் போது பிரச்சினை ஏற்பட்டிருப்பின் அல்லது வேறு தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டிருப்பின் பின்வரும் மின்னஞ்சல் முகவரியின் (Email Address) ஊடாக அது தொடர்பில் அறிவித்து, அதற்கான திருத்தங்களைச் செய்வதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் போது தான் சார்ந்துள்ள மாவட்டத்துக்குரிய கீழே தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியின் (Email Address) ஊடாக மாத்திரம் பிரச்சினைகளைச் சமர்ப்பிக்குமாறு அறியத் தருகின்றேன்.

மாவட்டங்கள் இரத்தினபுரி
மின்ன ஞ்சல் முகவரிகள் (Email Address) gtbrathnapura2020@gmail.com
களுத்துறை
gtbkaluthara2020@gmail.com
அம்பாந்தோட்டை
gtbhambantota2020@gmail.com
நுவரெலியா
gtbnuwaraeliya2020@gmail.com

Collecting Online details for unemployed graduates -2021
Collecting Online details for unemployed graduates -2021

Recent Posts