Home Blog

CHANNEL NIE YouTube Education Videos for students in Tamil

0
CHANNEL NIE YouTube Education Videos for students in Tamil
CHANNEL NIE YouTube Education Videos for students in Tamil

CHANNEL NIE YouTube Education Videos for students in Tamil

CHANNEL NIE YouTube Education Videos for students in Tamil-பாடசாலை மாணவர்களுக்காக தேசிய கல்வி நிறுவகம் கல்வி வீடியோக்களை வழங்க மூன்று மொழிகளிலும் தனிப்பட்ட யூடியூப் சேனல்கள் ஆரம்பித்துள்ளது.அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து விதமான பாடங்களிலும் ஆசிரியர்களால் வழங்கப்பட்ட விளக்கங்களுடன் கூடிய வீடியோக்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றது.

என்றாலும் இது மாணவர்கள் மத்தியில் எந்த அளவு பார்க்கப்படுகின்றது பகிரப்படுகிறது என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கிறது.அதனால்தான் இந்த விடையத்தை நாங்கள் உங்களோடும் பகிர்ந்து கொள்கிறோம்.

முடிந்தவரை மற்றைய மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.அதிகம் பேர் பயன் பெற நாமும் உதவுவோம்

இதோ மூன்று மொழிகளுக்கும் ஆன யூட்யூப் சேனல்களின் லிங்க். தேவையானதை கிளிக் செய்து பார்த்தும் படித்தும் பகிர்ந்தும் கொள்ளுங்கள்.

CHANNEL NIE YouTube Education Videos for students in Tamil
CHANNEL NIE YouTube Education Videos for students in Tamil

Recent Posts