Home Blog

கொமர்ஷல் வங்கி – இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் 2021

0

கொமர்ஷல் வங்கி – இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் 

 

தொழிற்பயிற்சி வாய்ப்புகள்

> வயது எல்லை – 21 வயதுக்குட்பட்டவராக இருத்தல்.
> க.பொ.த (சா.த) பரீட்சையில் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தியெய்திருப்பதுடன், அதில் கணிதம் அடங்கலாக ஆகக்குறைந்தது நான்கு (04) “C” சித்திகளும், ஆங்கிலத்தில் “A” அல்லது “B” சித்தி மற்றும் சிங்களம்/தமிழ் மொழிக்கு ஆகக்குறைந்தது “S” சித்தியும் பெற்றிருத்தல்.

அல்லது

> Ed excel அல்லது Cambridge (O/L) பரீட்சையில் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தியெய்தியிருப்பதுடன், அதில் ஆங்கிலம் மற்றும் கணிதம் அடங்கலாக மூன்று (03) “B” சித்திகளும் மூன்று (03) “C” சித்திகளும் பெற்றிருத்தல்.
> க.பொ.த உயர்தர (A/L) பரீட்சைக்கு அல்லது Ed excel அல்லது Cambridge (A/L) பரீட்சைக்கு தோற்றியிருத்தல்.
> க.பொ.த உயர் தர (உள்நாட்டு/UK) தவிர்ந்த தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரிகள், மாதிரி விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதை bt@combank.net எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கி – இன்டர்ன்ஷிப்

Download Image

Apply for Job

Recent Posts